Posts

ஆம்பள பசங்க

பள்ளிக் காலத்து நட்பு
பல வருடங்கள் கழித்து
மீண்டும்  கூடினோம்பழைய நினைவுகள்
அசைப்போட காத்திருந்தேன்முதலில் நான்கு
தோழிகள் வந்தார்கள் - அவர்களை
பெயர் சொல்லி அழைத்து
நலம் விசாரித்ததும்
மகிழ்ந்துபோனார்கள்அரைமணி நேரம் கழித்து
இரண்டு உடன்படித்த
தோழர்கள் வந்தார்கள்வாங்கடா மச்சான்
எப்படி இருக்கிங்க என்று
விசாரித்து கட்டிக்கொண்டேன்(வேறவழி, எவன் பேறும் ஞாபகம் வரல)மூன்று மணி நேரம்
பேசிக்கொண்டு இருந்தோம்
பின்பு பிரிந்தோம்(என் மனதில் வேறு விசாரணை ஓடிக்கொண்டிருந்தது)எவ்வளவோ முயற்சி செய்தேன்
முடியவில்லை, தோல்விதான்
கடைசிவரை ஒருவன்
பேயர்கூட ஞாபகம் வரள(என்ன கரும்மடா இது)236 பொண்ணுங்க பெயரை
அவங்க அப்பா பெயர்
அம்மா பெயரோடு சேர்த்து
ஞாபகம் வைத்துக்கொள்ளும் மனசுஇரண்டு பாவப்பட்ட பசங்க பெயரை
ஞாபகம் வைத்து கொள்ள மறுக்கிறதே..நான் மட்டும் இப்படியா
இல்லை எல்லா பசங்களும்
இப்படிதானா...?பாவப்பட்ட
ஆம்பளயா பிறந்தது
என் தப்பா...🦋😂😂😂😂

ஆம்பள பசங்க

பள்ளிக் காலத்து நட்பு
பல வருடங்கள் கழித்து
மீண்டும்  கூடினோம்பழைய நினைவுகள்
அசைப்போட காத்திருந்தேன்முதலில் நான்கு
தோழிகள் வந்தார்கள் - அவர்களை
பெயர் சொல்லி அழைத்து
நலம் விசாரித்ததும்
மகிழ்ந்துபோனார்கள்அரைமணி நேரம் கழித்து
இரண்டு உடன்படித்த
தோழர்கள் வந்தார்கள்வாங்கடா மச்சான்
எப்படி இருக்கிங்க என்று
விசாரித்து கட்டிக்கொண்டேன்(வேறவழி, எவன் பேறும் ஞாபகம் வரல)மூன்று மணி நேரம்
பேசிக்கொண்டு இருந்தோம்
பின்பு பிரிந்தோம்(என் மனதில் வேறு விசாரணை ஓடிக்கொண்டிருந்தது)எவ்வளவோ முயற்சி செய்தேன்
முடியவில்லை, தோல்விதான்
கடைசிவரை ஒருவன்
பேயர்கூட ஞாபகம் வரள(என்ன கரும்மடா இது)236 பொண்ணுங்க பெயரை
அவங்க அப்பா பெயர்
அம்மா பெயரோடு சேர்த்து
ஞாபகம் வைத்துக்கொள்ளும் மனசுஇரண்டு பாவப்பட்ட பசங்க பெயரை
ஞாபகம் வைத்து கொள்ள மறுக்கிறதே..நான் மட்டும் இப்படியா
இல்லை எல்லா பசங்களும்
இப்படிதானா...?பாவப்பட்ட
ஆம்பளயா பிறந்தது
என் தப்பா...🦋😂😂😂😂

முன்னாள் காதலி..

அவளை
நீங்களே கட்டியிருக்களாம்
அமைதியாக சொன்னார்
அவள் கணவர்எனக்குள்
பயம் படபடப்பு
என்ன சொன்னாளோ
என்ன நடந்ததோ
ஏன் சொன்னாளேஎன் சிந்தனையோட்டம்
தொடங்கியது...
சிறு மௌனம்
மறுபடியும் தொடர்ந்தார்5, 10, 15, 20, 30 என
நிமிடங்கள் தாண்டி
ஒன்று இரண்டு என
மணிகள் கடந்தனஒரு பெருமூச்சி....
அவர் அல்ல நான்தப்பிச்சிட்டடா மவனே
க்ரேட் எஸ்கேப் என
என் மனம்
கொண்டாடியதுபாவம் மனுசன்
அவ என்ன பாடு
படுத்தி இருந்தா
இரண்டு மணி நேரம்
மூச்சிவிடாம பேசியிருப்பார்அவள் திருவிளையாடல்களை
பற்றி... படுத்துறாயா
பாவம் மனுசன் நொந்துட்டான்
நான் எஸ்க்கேப்...🦋🤣🤣🤣🤣

மேக்கப்பு பேக்கப்பு 2

வேலைக்கு நேரமாச்சி
வேகமாக நடந்து
சென்றுகொண்டிருந்தேன்திடீரென பல பலக்கும்
பளிங்கு தரை
நீர் தேங்கியது போல்
மின்னியதுவழுக்கி விழுந்துவிடுவேம் என
வேகத்தை குறைத்தேன்
அடிமேல் அடிவைத்து
மெல்ல நடந்தேன்பளிங்கு தரையின்
கிட்டே நெருங்கியதும்
மெல்ல உணர்ந்தேன்அது பளிங்கு தரையல்ல
அதைவிட பல பலப்பான
உன் முதுகு என்றுநல்லவேலை
வழுக்கி விழவில்லை
முகம்பார்த்து தலைசீவி
கடந்து சென்றேன்...அலங்காரத்தை குறைத்துக்கொள்
பெண்ணே....
பார்ப்பவர் எல்லாம்
வழுக்கி விழக்கூடும்!🦋😂😂😂😂(மேக்காப கொறைங்கடி, பார்த்தாலே பக்குனு இருக்கு)😂😂😂😂

மேக்கப்பு பேக்கப்பு

பார்த்ததும் புரியவில்லை
பார்க்க பார்க்க புரிந்ததுஎன் மனம் ஊஞ்சல் ஆடும்
உன் அழகிய கூந்தல்வழுக்கி விலக்கூடிய
வழு வழு கன்னம்மின்னும் கண்கள்
மிரட்டும் உதடுதிரும்ப திரும்ப பார்க்கசொல்லும்
பதரவைக்கும் அழகுஅனைத்துக்கும் காரணம்
நீ போட்ட மேக்காப் தானே...😂😂😂😂(சும்மா, பெண்கள் என்றாலே அழகுதான்)

காதலி

பச்சைக் கம்பளமாய்
உதறி விரிக்கப்பட்ட புல்வெளி
பனிபடர்ந்த காலை வேளையில்
பாதனியற்ற வெறும் காலுடன்பாதம் குளிர நடந்து மகிழ்ந்தீர்கள்
குளிர்ந்தது மனதும் தான்
படுத்து புரண்டீர்கள்
நினைந்தது நீங்கள்தான்பச்சை புல்லின் அழகை
பசுமையை, அதன் வனப்பை
பார்த்து ரசித்தீர்கள்
மகிழ்ந்தது நீங்கள் தான்உங்கள் நினைவில்
அடிக்கடி வரும் அந்த நிகழ்வுகள்
ஆனந்தம் உங்களுக்கு தான்
மன அமைதி உங்களுக்கு தான்இதில் ஏதாவது புல் அறியுமா?
புல்லுக்கு புரியுமா?
இதுதான் காதல்!உங்கள் உள்ளம் கவர்ந்தவளை
பாருங்கள், ரசியுங்கள், சிரியுங்கள்
மனதார நேசியுங்கள்
அவளுடனே வாழுங்கள்அவளுக்கு
தகவல் சொல்ல வேண்டிய
அவசியமில்லை!
அவளுக்கு புரிய வேண்டிய
அவசியமும் இல்லை!
அவள் அனுமதியும் தேவையில்லை!அவள் வாழும் மனதும்
அவளின் நினைவுகளும் முழுமையாக
உங்களுக்கே சொந்தம்!
காதல் செய்யுங்கள் முழுமையாக
அவளை!அந்த காதல்
அந்த உணர்வு
அந்த ஆனந்தம்
அந்த நினைவுகள்
உங்களுக்கே சொந்தம்ஆனால் அவள்...❤❤❤❤

காதலை சொன்னேன்

சிறுக சிறுக சேர்த்த
காற்றின் ஈரப் பதத்தை
மொத்தமாக சேர்த்து வைத்து
மழை காலத்துக்கு காத்திருக்கும்
மேகம்!நேரம் கனிகையில்
சேர்த்து வைத்த
ஈரப்பதம் அத்தனையும்
மழை நீராய் மடைத்திறந்து
பெய்யும்!அதைப்போல்
சிறுக சிறுக சேர்த்த
சிறுக சிறுக வளர்த்த
உன் நினைவுகள் அத்தனையும்
உன் மீது பொழிந்து விட்டேன்
அன்பாக! காதலாக!அதில் நனைவதும்
குடைப்பிடித்து கடந்து செல்வதும்
உன் விருப்பம் - ஆனால்
எத்தனை குடைப்பிடித்தாலும்
மழை பெய்துகொண்டே இருக்கும்!
இது மேகத்தின் காதல்!❤❤❤❤